கடன் குழியிலிருந்து இலங்கை யை மீட்பதற்கான சில ஆல ோசனை கள்.
எழுதியவர் – கலாநிதி. அரவிந்த க ோரள.
தமிழாக்கம் – Dr. வை தே கி ரஜீவன் பிரான்சிஸ்.
இக்கட்டுரை யை நான் எழுதும் இவ்வே ளை யில் இலங்கை பாரதூரமான
அன்னியச் செ லாவணி பற்றாக்குறை க்கு முகம் க ொடுத்த வண்ணம் உள்ளது.
மத்திய வங்கியின் அந்நியச் செ லாவணி கை யிருப்பு மிகக் குறை ந்த அளவில்
காணப்படுகிறது. வெ ளிநாட்டு வாணிபத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறை வு.
பெ ரிய அளவிலான கடன் த ொகை யை இவ்வருடத்தில்லும் இனிவரும்
காலங்களிலும் வெ ளிநாடுகளுக்கு மீளச் செ லுத்த வே ண்டிய கட்டாயம் ப ோன்ற
பிரச்சனை களிலிருந்து வெ ளிவருவதற்கு எதுவித வழியும் தெ ளிவாக இல்லை .
இச் சிக்கல்களிலிருந்து மீள, சர்வதே ச நாணய நிதியத்திடம் செ ல்வதா அல்லது
சீனா மற்றும் ஏனை ய ஆசிய நாடுகளிடம் இருந்து மே லதிக கடன்
பெ றுவதாஅல்லது கடனை மீளச் செ லுத்தாமல் விடுவதா என மக்களிடை யே
விவாதங்கள் இடம்பெ றுகின்றன. இவை ஒன்றுமே கவர்ச்சிகரமானதாக இல்லை
அத்த ோடு இதில் எதுவுமே இலங்கை யின் நீண்டகால பிரச்சனை க்கு தீர்வாகாது.
கடன் மீள்அளிப்பு சலுகை அல்லது மே லதிக புதிய கடன் உதவிகள் தற்காலிக
தீர்வை யே தர முடியும். இலங்கை யின் அந்நியச் செ லாவணி பற்றாக்குறை என்ற
பூதம் மிக விரை வில் மீண்டும் தலை தூக்கும். எனவே இக்கட்டுரை
இலங்கை யின் அன்னியச் செ லாவணி பற்றாக்குறை க்கு நீண்டகால தீர்வை
ஆராய்கிறது
அறிமுகம்
இக்கட்டுரை யை எழுதுவதன் மூலம் விரிவான விவாதங்களை அரசாங்கத்திலும்
வியாபார ஸ்தாபனங்களிலும் ஊடகங்களிலும் இன்னும் ஆர்வமுள்ள
ப ொதுமக்களிடை யே யும் தூண்ட முடியும் என நான் நம்புகிறே ன். தற்ப ோது
நடை பெ றும் விவாதங்கள் குறுகியகால மற்றும் கட்சி அரசியல் லாப
ந ோக்கங்களின் அடிப்படை யில் இந்நிலை க்கு யார் காரணம் என குற்றம்
சுமத்துவ லும், கடன் மீள்கட்டமை ப்பு மற்றும் மீளச்செ லுத்தாமை ப ோன்று
பயனற்ற விவாதங்களாக காணப்படுகின்றன.
இக்கட்டுரை நீளமானதாக இருப்பதால் இதனை சிறு பகுதிகளாக பிரித்து
இருக்கிறே ன். இதன் மூலம் ஒவ்வ ொரு பகுதியாக விவாதிப்பதற்கு இலகுவாக
இருக்கும் என்ன நான் கருதுகிறே ன்.
1. கடன் என்றால் என்ன?
கடன் என்றால் உண்மை யில் என்ன என்பது என்று ப ொதுவாக பலர்
அறிந்திருப்பதில்லை . வங்கிகள் வாடிக்கை யாளர்களிடம் இருந்து
முதலீடுகளை பெ ற்று அதனை யே கடனாக இன்ன ொருவருக்கு
வழங்குவதாக பலர் கருதுகின்றனர். இது தவறு. நீங்கள் ஒரு
வங்கியிடமிருந்து கடன் பெ றும்ப ோது வங்கி கடன் த ொகை யான
பணத்தை உருவாக்குகின்றது
அவ்வாறு கடனாக பெ ற்ற பணத்தில் நீங்கள் ஒரு வட்ீ டை வாங்குவதாக
வை த்துக்க ொள்வ ோம். உங்களுக்கு வட்ீ டை விற்றவர் அப்பணத்தை
தனது வங்கிக் கணக்கில் வை ப்பில் இடக் கூடும். எனவே கடன்
முதலீடுகளை த ோற்றுவிக்கிறது ஆனால் முதலீடுகள் கடனை
த ோற்றுவிப்பதில்லை . இது பலருக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம்.
ஆனால் இதுதான் உண்மை . எனவே கடன் மற்றும் பணம் த ொடர்பான
உங்கள் எண்ணங்களை மீள்பரிசீலனை செ ய்யுங்கள்.
உதாரணமாக நீங்கள் கடனை மீளச்செ லுத்தும்ப ோது, அப் பணத்திற்கு
என்ன நடக்கிறது தெ ரியுமா? அப்பணம் அழிக்கப்படுகிறது. ஆதலால் நாம்
அன்றாடம் ப ொருட்களை யும் சே வை களை யும் பெ றுவதற்கு
பயன்படுத்தும் பணம் எங்கள் கடன்களின் கூட்டு விளை வே ஆகும்.
உண்மை யில் கடன் இல்லை யே ல் பணம் இல்லை . வர்த்தக வங்கிகள்
இவ்வாறு கடன் வழங்குவதன் மூலம் பணத்தை உருவாக்காவிடின்
ப ொருளாதாரத்தை க ொண்டு நடத்த முடியாது. வர்த்தக வங்கிகள்
ஒவ்வ ொரு முறை யும் தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு கடன் வழங்கும்
ப ோது, வங்கி அலுவலக கணினியில் ப ொத்தானை அழுத்துவதன் மூலம்
பணத்தை உருவாக்குகின்றன. ஒரு வர்த்தக வங்கியில் கடன் பெ ற்ற
அனை வரும் ஒரே நாளில் கடனை மீள செ லுத்தினால், ப ொருளாதாரத்தை
க ொண்டு நடத்த பணம் இல்லாமல் ப ோய்விடும். இதுதான் உண்மை .
2. பணம் என்றால் என்ன?
கடன் மட்டும் தானா பணத்தை உருவாக்குகிறது? இல்லை . அனை த்து
நாடுகளிலும் பணத் தாள்களும் நாணயங்களும் மத்திய வங்கியினால்
அச்சடிக்கப் படுகின்றன. நாட்டுக்கு நாடு வரை விலக்கணம் மாறுபட்டாலும்
ப ொதுவாக மத்திய வங்கியினால் உருவாக்கப்படும் பணம் M0,MB or narrow
money என்று அழை க்கப்படுகிறது. வர்த்தக வங்கிகளால் உருவாக்கப்படும்
பணம் M1,M2 and M3 or broad money என்று அழை க்கப்படுகிறது.
ப ொருளாதாரத்தில் காணப்படும் பணத்தின் அளவு நாட்டுக்கு நாடு
மாறுபட்டாலும் அது அந்நாட்டின் ம ொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
சார்ந்ததாக அமை யும். கீழே காட்டப்பட்டுள்ள உலக வங்கி வரை வு,
இலங்கை யில் காணப்படும் பணத்தின் அளவை மற்றை ய நாடுகளுடன்
ஒப்பிடுகிறது. அதில் இலங்கை யில் 60% ஆன ம ொத்த உள்நாட்டு
உற்பத்தி பணமாக காணப்படுகிறது. இது அமெ ரிக்கா, இங்கிலாந்து
மற்றும் சீனா ப ோன்ற நாடுகளுடன் ஒப்பிடுகை யில் மிகவும் குறை வு
(வரை பு 1). ப ொருளாதாரம் வளரும்ப ோது க ொடுக்கல்-வாங்கல்
களுக்காகவும் சே மிப்பதற்கும் அதிக அளவில் பணம் தே வை ப்படுகிறது.
எனவே ஒவ்வ ொரு நாளும் பணம் உருவாக்கப்பட வே ண்டும். வர்த்தக
வங்கிகள் இதில் பெ ரும் பங்கு வகிக்கின்றன. மத்திய வங்கிகளில்
உருவாக்கப்படும் பணம் ஒப்பீட்டளவில் குறை வு. ஆனால்
அண்மை க்காலங்களில் இது வே றுபட்டு காணப்படுகிறது. அமெ ரிக்கா,
ஜப்பான், ஐர ோப்பிய ஒன்றியம் மற்றும், ஐக்கிய ராஜ்யம் ப ோன்ற நாடுகள்
பெ ருமளவான பணத்தை quantative easing program மூலமாக அச்சடித்தன.
வரை பு 1
3. பணத்தை அச்சடிப்பதனால் பண வக்ீ கம் உருவாகுமா?
பணத்தை அச்சடிப்பது பணவக்ீ கத்திற்கு நே ரடி காரணம் என்பது தவறு. சில
இலங்கை ஊடகங்கள், இலங்கை யின் ப ொருளாதார பிரச்சினை யின் மூல
காரணம் மத்திய வங்கி பணத்தை அதிகளவில் அச்சடிப்பதே ஆகும் என
வாதாடுகின்றன. ஒவ்வ ொரு முறை யும் கடன் வழங்கும்ப ோது வர்த்தக
வங்கிகள் பணத்தை உருவாக்குகின்றன என்பதை மனதில்
வை த்துக்க ொள்ளுங்கள். அதே ப ோல் அவை கடனை மீளச்
செ லுத்தும்ப ோது பணத்தை அழிக்கின்றன என்பதை யும் நினை வில்
வை த்துக்க ொள்ளுங்கள். ஆனால் ப ொதுவாக ப ொருளாதாரம் வளர்கை யில்
பணத்தின் அளவு அதிகரிக்கின்றது. பணத்தின் அளவிற்கும்
பணவக்ீ கத்திற்கும் இடை யிலான த ொடர்பு இன்னும் சரியாக
அறியப்படவில்லை . பங்குச் சந்தை சுட்டெ ண் மற்றும் வானிலை
மாற்றங்களை எதிர்வு கூறுவது ப ோன்று பணவக்ீ கத்தை எதிர்வு கூறுதலும்
மிகக் கடினம். ஏனெ னில் பணவக்ீ கத்தின் விளை வு நாட்டின் ஒட்டும ொத்த
மக்களின் செ யற்பாடுகளின்விளை வே ஆகும். உதாரணமாக, மக்களும்
வங்கிகளும் பணத்தை சே மிக்க ஆரம்பித்தால், நாட்டில் பணவக்ீ கம்
ஏற்படாது. ஜப்பான் நாட்டு மத்திய வங்கி கடந்த இரண்டு தசாப்தங்களாக
நாளை என்ற ஒன்று இல்லாதது ப ோல அதிகளவான பணத்தை அச்சடித்து
தள்ளியது. எனினும் ஜப்பானில் பணவக்ீ கத்தை ஏற்படுத்த முடியவில்லை !
எவ்வாறாயினும், பணத்தின் அளவை மதிப்பிடுவதற்கு பணவக்ீ கத்தை
அளவிடுவது சிறந்த முறை யாகும். பணவக்ீ கம் அதிகரிக்கும்ப ோது
மத்திய வங்கிகள் வட்டி வதீ த்தை அதிகரிக்கின்றன. இதனால் மக்கள் கடன்
வாங்குவதை தவிர்க்கின்றனர். இதன் மூலம் பணவக்ீ கம்
கட்டுப்படுத்தப்படுகிறது.
இலங்கை இக்காலகட்டத்தில் அதிகளவு பணத்தை உருவாக்குகின்றதா?
ஆம். பணவக்ீ கம் அதிகரித்து காணப்படுகிறது. மத்திய வங்கி, வட்டி
வதீ த்தை அதிகரித்துள்ளது.
ஆனால் இலங்கை யின் அடிப்படை ப ொருளாதார பிரச்சனை இதுவல்ல.
4. இலங்கை க்கு அதிகளவான கடன் உள்ளதா?
இக்கே ள்விக்கு இலகுவாக ஆம் அல்லது இல்லை என கூறிவிட முடியாது.
அரசாங்கத்தினதும், வியாபார நிறுவனங்களினதும், நுகர்வ ோரினதும்
உள்நாட்டு கடன் த ொகை இலங்கை ரூபாயில் அளவிடப்படுகிறது. கடன்
த ொகை அதிகளவாக காணப்படுகிறதா? ஆம். ஏனெ னில் உள்நாட்டு
பணவக்ீ கம் அதிகளவாக காணப்படுகிறது. ஆனால் இலங்கை யின்
உண்மை யான பிரச்சனை வெ ளிநாட்டு கடன் த ொகை ஆகும்.
இலங்கை யின் வெ ளிநாட்டு கடன் த ொகை 50 பில்லியன் அமெ ரிக்க
டாலர்களாக காணப்படுகிறது. அதில் 6 பில்லியன் அமெ ரிக்க டாலர்கள.
இவ்வாண்டில் செ லுத்த வே ண்டியுள்ளது. வங்கிகள் எவ்வாறு பணத்தை
உருவாகின்றன என்பதை சற்றுமுன்னர் பார்த்த ோம். எனில் நாங்கள் ஏன்
பணத்தை உருவாக்கி கடனை அடை க்க முடியாது? அமெ ரிக்க வங்கிகள்
அமெ ரிக்க டாலரை தே வை யான அளவு அச்சடித்து க ொள்ள முடியும்.
ஆனால் இலங்கை வங்கிகள் டாலரை அச்சடிக்க முடியாது. எங்களால்
ரூபாய்கள் ஆகவே அச்சடிக்க முடியும். ஆனால் நாங்கள் கடன்களை
டாலர்களிலே யே மீளச் செ லுத்த வே ண்டியுள்ளது.
ஏன் நாங்கள் கடன்களை மீளச் செ லுத்த வே ண்டும்? ஏனெ னில் அதுதான்
கடனை பெ றும்ப ோது நாம் ஒப்புக்க ொண்ட நிபந்தனை . கடன்
த ொகை யை யும் அதற்கான வட்டியை யும் மீளச் செ லுத்துவ ோம் என்பதே
கடன் பெ றும் ஒவ்வ ொருவரும் ஒப்புக்க ொள்ளும் நிபந்தனை . நாங்கள்
அப்பணத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கமாக இருந்தால ொழிய நாங்கள்
நிபந்தனை யில் இருந்து மீள முடியாது. ஒரு வெ ளிநாட்டு நிறுவனம்
இலங்கை யிடம் இருந்து கடன் பெ ற வே ண்டுமானால் அது இலங்கை
ரூபாயிலே யே கடனை பெ றவும் மீளச் செ லுத்தவும் வே ண்டும். ஆனால்
துரதிர்ஷ்டவசமாக எந்த ஒரு வெ ளிநாட்டு நிறுவனமும் இலங்கை யிடம்
கடன் பெ ற காத்திருக்கவில்லை .
மீண்டும் எனது கே ள்விக்கு வருவ ோம். இலங்கை யின் வெ ளிநாட்டு கடன்
த ொகை அதிகமாக காணப்படுகிறதா?
இதற்கான விடை யை நான் சற்று தாமத படுத்துகிறே ன். கீழே யுள்ள
புள்ளிவிபரத்தை பாருங்கள். இதில் நான்கு நாடுகளின் வெ ளிநாட்டு கடன்
விபரங்கள் காட்டப்பட்டுள்ளன.
ஆச்சரியமாக உள்ளதா? ஐக்கிய ராஜ்யம் இலங்கை யை விட ஐந்து மடங்கு
அதிகமான கடன்- உள்நாட்டு ம ொத்த உற்பத்தி வதீ த்தை க ொண்டுள்ளது.
ஐக்கிய ராஜ்யம் தனது ப ொருளாதாரத்தின் 3.5 மடங்கு அதிக அளவில்
வெ ளிநாட்டு கடன்களை க ொண்டுள்ளது. இது இவ்வாறு நிகழலாம்? நாம்
விரை வில் மீண்டும் இதுத ொடர்பாக விவாதிப்ப ோம்.
5. இலங்கை யின் ம ொத்த வெ ளிநாட்டு கடன் த ொகை 51 பில்லியன் அமெ ரிக்க ட ொலர்களாகும். எனில் இலங்கை வங்குர ோத்து அடை ந்து விட்டதா?
இல்லை . ஏன்?
இலங்கை வங்குர ோத்து அடை ந்து விட்டதா என அறிவதற்கு, அது தனது
வெ ளிநாட்டு கடன்களை அவை உருவாகும்ப ோது அடை க்கக் கூடிய
நிலை யில் உள்ளதா இல்லை யா என தெ ரிய வே ண்டும். இது ஒரு
முக்கியமான கணக்கியல் பரிட்சை . இதில் இலங்கை அவ்வளவு நன்றாக
தே றவில்லை .
இரண்டாவது கணக்கியல் பரிட்சை – இலங்கை யால் அதன் உள்நாட்டு
கடன்களை அவை உருவாகும் ப ோது அடை க்க முடியுமா? நிச்சயமாக
ஆம். எந்த ஒரு நாடும் தனது ச ொந்த நாணயத்தில் வங்குர ோத்து அடை ய
முடியாது. ஏனெ னில் அரசாங்கங்களுக்கு பணத்தை அச்சடிக்கும்
இறை மை காணப்படுகிறது. அத்த ோடு மக்களிடம் வரி அறவிடும்
உரிமை யும் காணப்படுகிறது. ஆதலால் இலங்கை க்கு மட்டுமல்ல
இறை மை யுள்ள எந்த ஒரு நாட்டிற்கும் தனது நாட்டு நாணயத்தில்
வங்குர ோத்து நிலை யை ஒரு ப ோதும் அடை ய முடியாது. எனினும்
அதிகமாக பணத்தை அச்சடிப்பது அவ்வளவு நல்லதல்ல. ஏனெ னில் இது
பணவக்ீ கத்தை உருவாக்கக்கூடும். ஆனால் பணத்தை அச்சடிப்பது
நிச்சயமாக பணவக்ீ கத்தை உருவாக்கும் என்பதும் இல்லை . அவ்வாறு
இருந்தால் ஜப்பான் நாட்டில் த ொடர்ச்சியாக பணச் சுருக்கம் ( deflation )
இருக்க முடியாது.
இந்த 2 பரிட்சை களிலும் இலங்கை ஒன்றுக்கு -1 உம் ஒன்றுக்கு +1 உம்
பெ ற்றுள்ளது. ஆம். இலங்கை அன்னியச் செ லாவணியில் வங்குர ோத்து
நிலை யில் உள்ளது. ஆனால் உள் நாட்டு நாணயத்தில் நிச்சயமாக
அவ்வாறு இல்லை .
இவற்றை விடவும் முக்கியமான பரிட்சை ஒன்று உள்ளது. அது
இலங்கை யின் இருப்பு நிலை யாகும் (Balance sheet). ஒரு நிறுவனத்தின்
இருப்பு நிலை யை யும் அதன் லாப நட்ட கணக்கை யும் அவதானிப்பது
கணக்கியலில் அந்நிறுவனத்தை கணிப்பதற்கான முக்கிய
விடயங்களாகும். வே டிக்கை என்னவெ ன்றால் உலக ப ொருளியல்
வல்லுனர்கள் இதனை பின்பற்றுவதில்லை . அவர்கள்
பல்கலை க்கழகங்களில் அப்பாட வே ளை யை தவற விட்டிருக்க
வே ண்டும். ப ொருளியல் வல்லுனர்கள் எப்ப ோதும் ம ொத்த உள்நாட்டு
உற்பத்தியை தமது அளவுக ோலாகக் க ொள்கிறார்கள். இது எவ்வாறு
உள்ளது என்றால் ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலை யை யும் அதன் சந்தை
பெ றுமதியை யும் புறக்கணித்து வருமானத்தை மட்டும் கருத்தில்
க ொள்வது ப ோலாகும். இது எவ்வாறெ னில் ஒரு நாட்டின் இரு
பரிமாணத்தை ஒரு கண்ணை மூடியவாறு பார்ப்பதுப ோல் ஆகும்.
இலங்கை ப ொருளாதாரத்தின் மூன்றாவது பரிணாமத்தை நான் இங்கு
விளக்க விரும்புகிறே ன். Credit Suisse மற்றும் Mckinsey Global Institute
ஒவ்வ ொரு வருடமும் உலக நாடுகளின் செ ல்வந்த அறிக்கை யை (Wealth
report) வெ ளியிடுகின்றன. இலங்கை யின் நிகர செ ல்வம் 351 பில்லியன்
அமெ ரிக்க ட ொலர்களாக அதில் குறிப்பிடப்படுகிறது. இலங்கை யின்
ம ொத்த வெ ளிநாட்டு கடன் த ொகை யான 51 பில்லியன் அமெ ரிக்க
டாலர்களை சே ர்த்தால் ம ொத்த ச ொத்து பெ றுமானம் 400 பில்லியன்
அமெ ரிக்க ட ொலர்களாகும். எனவே இலங்கை யின் இருப்பு நிலை யில் 400
பில்லியன் அமெ ரிக்க ட ொலர்கள் ச ொத்துகளும் 51 பில்லியன் அமெ ரிக்க
ட ொலர்கள் ப ொறுப்புகளும் காணப்படுகின்றது. இக்கட்டுரை யை
வாசிக்கும் பலருக்கு இத்தகவல் தெ ரியாது என்பது நிச்சயம்.
எப்ப ோதாவது ஒரு செ ய்தி பத்திரிகை இத்தகவலை தந்துள்ளதா?
எப்ப ோதாவது ஒரு ப ொருளியல் வல்லுநர் இதை குறிப்பிட்டுள்ளாரா?
நீங்கள் இப்ப ோது தெ ளிவாக காண்பதுப ோல் இலங்கை வங்குர ோத்து
நிலை யில் இருந்து மிக தூரத்தில் உள்ளது. 400 பில்லியன் அமெ ரிக்க
ட ொலர்களை ச ொத்துகளாகவும், 50 பில்லியன் அமெ ரிக்க ட ொலர்களை
ப ொறுப்புகளாகவும் க ொண்டுள்ள ஒரு நிறுவனம் வங்குர ோத்து நிலை யில்
இருக்க முடியாது. அப்படிப் பார்க்கும்ப ோது இலங்கை ஒரு செ ல்வந்த நாடு.
இது உலக செ ல்வந்த நாடுகளின் பட்டியலில் 58 வது இடத்தில் உள்ளது.
இப்ப ோது ஐக்கிய இராச்சியத்தின் வெ ளிநாட்டு கடன் வதீ ம் த ொடர்பாக
பார்ப்ப ோம். மே லே யுள்ள புள்ளி விபரத்தில் ஐக்கிய இராச்சியத்தின்
வெ ளிநாட்டு கடன் த ொகை அதன் ம ொத்த உள்நாட்டு உற்பத்தியின் 345
வதீ மாகும். இதன் அளவு 9.3 ட்ரில்லியன் அமெ ரிக்க டாலர்களாகும்.
நிச்சயமாக அவர்கள் வங்குர ோத்து நிலை யில் இருக்க வே ண்டும்
அல்லவா? ஆனால் அவ்வாறு இல்லை . ஏன்? ஐக்கிய ராச்சியத்தின் நிகர
ச ொத்து வருமானம் 15 பில்லியன் அமெ ரிக்க ட ொலர்களாகும். இப்ப ோது
ஐக்கிய இராச்சியத்தின் இருப்பு நிலை யை பார்த்தால் ம ொத்த ச ொத்துக்கள்
24 ட்ரில்லியன் டாலர்கள்: ப ொறுப்புகள் 9 ட்ரில்லியன் டாலர்கள். எனவே
எந்தப் ஒரு கணக்காளரும் ஐக்கிய ராஜ்யம் வங்குர ோத்து நிலை யில்
இல்லை என்பதை அறிவர்.
இலங்கை யின் இருப்புநிலை நல்ல ஆர ோக்கியமாக உள்ளது.
இலங்கை யின் கடன் த ொகை ஐக்கிய இராச்சியத்துடன் ஒப்பிடும்ப ோது
மிக குறை வு. எனில் ஏன் ப ொருளாதார சந்தை யில் நாங்கள் நல்ல
நிலை யில் இல்லை ? இப்ப ோது மீண்டும் இலங்கை யினதும் ஐக்கிய
ராஜ்யத்தினதும் வெ ளிநாட்டு கடன் வதீ த்தை பார்ப்ப ோம்.
இலங்கை யின் வெ ளிநாட்டு கடன் அதன் ம ொத்த உள்நாட்டு உற்பத்தியின்
13 வதீ மாகும். ஐக்கிய ராச்சியத்தின் வெ ளிநாட்டு கடன் அதன் ம ொத்த
உள்நாட்டு உற்பத்தியின் 62 வதீ மாகும். அப்படியானால் ஐக்கிய ராஜ்யம்
எங்களை விடவும் பாரதூரமான நிலை யில் இருக்க வே ண்டும் அல்லவா?
ஆனால் அவ்வாறு இல்லை . ஏனெ னில் ஐக்கிய இராச்சியத்தின் கடன்கள்
ப ொருளாதார சந்தை யில் பாதுகாப்பான கடன்களாக கருதப்படுகின்றன.
இலங்கை யின் கடன், அடிப்படை யில் பாதுகாப்பற்ற கடன்களாக
கருதப்படுகின்றன. ஐக்கிய ராஜ்யம் உங்கள் அனை வருக்கும் தெ ரிந்தது
ப ோல திறந்த ப ொருளாதார க ொள்கை உடை யது. அதன் நாணயம்
இலகுவாக பரிமாறற்ப்படக் கூடியது (exchangeable). அதன் சட்ட அமை ப்பும்
நீதிமன்றங்களும் உலக நாடுகளால் நம்பப்படுகின்றன. இதனால் ஒரு
வெ ளிநாட்டவர் ஐக்கிய ராஜ்ய நிறுவனம ொன்றிற்கு கடன் வழங்கும் ப ோது
கடன் பெ ற்ற ஐக்கிய ராச்சிய நிறுவனத்தின் ச ொத்துகளுக்கு எதிராக
பாதுகாக்கப்படுகிறது. ஐக்கிய ராச்சிய நிறுவனத்திற்கு கடனை அடை க்க
முடியாமல் ப ோகும்ப ோது, கடன் க ொடுத்த வெ ளிநாட்டு நிறுவனம்
ச ொத்துக்களை விற்று தனது கடனை மீளப் பெ ற்றுக்க ொள்ளும்.
அவ்வாறுதான் உலக நாடுகளில் கடன் வழங்குதலும் மீளப் பெ ற்றுதலும்
நிகழ்கின்றது. கடன் பெ ற்ற ஐக்கிய ராஜ்ஜிய நிறுவனத்திற்கும் கடன்
வழங்கிய வெ ளிநாட்டு நிறுவனத்திற்கும் இடை யே முரண்பாடுகள்
ஏற்படுமிடத்து ஐக்கிய ராஜ்ய நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்.
தே வை யே ற்படின் மே ல் நீதிமன்றம் தலை யிட்டு தீர்ப்பளிக்கும். மிக
முக்கியமாக கவனிக்கப்பட வே ண்டியது என்னவெ னில் நீதிமன்ற
நடவடிக்கை கள் அனை த்தும் அரசியல், ஜனநாயக க ோட்பாடு மற்றும்
அரசாங்கத் தலை யீடு இன்றி நிகழும். கடன் க ொடுத்த வெ ளிநாட்டவர்
பக்கம் நியாயம் இருப்பின் நீதிமன்றத் தீர்ப்பு அவரது சார்பாகவே இருக்கும்.
இதில் ஐக்கிய ராஜ்ய மக்களின் கருத்து எவ்வாறு இருப்பினும் நீதிமன்ற
தீர்ப்பில் மாற்றம் ஏதும் இருக்காது. ஐக்கிய ராச்சியத்தில் ச ொத்து
உரிமை கள் பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான சட்டத்தினால்
பாதுகாக்கப்படுகிறது. ஆதலால் வெ ளிநாட்டவர்கள் ஐக்கிய ராஜ்ய
சட்டத்திலும் நீதிமன்ற நடவடிக்கை களிலும் மிகுந்த நம்பிக்கை
வை த்துள்ளார்கள்.
இது இலங்கை யை ப் ப ொறுத்தவரை யில் உண்மை இல்லை என்பது நான்
உங்களுக்குச் ச ொல்ல வே ண்டியதில்லை . எங்கள் மிக முக்கியமான
பிரச்சினை , நாட்டின் இறை மை த ொடர்பான எங்கள் எண்ணக் கருவே
ஆகும். வெ ளிநாட்டு கடன்களை ஐக்கிய ராச்சியம் தனது ச ொந்த
நாணயமான பவுண்களில் திருப்பி செ லுத்த முடியும். ஆனால் எங்களுக்கு
எங்கள் வெ ளிநாட்டு கடன்களை இலங்கை ரூபாயில் திருப்பிச் செ லுத்த
முடியாது. அத்த ோடு இலங்கை யில் ஐக்கிய ராச்சியத்தில் உள்ளது ப ோன்று
வெ ளிநாட்டவர்களுக்கு ச ொத்துரிமை இல்லை . ஏனெ னில் எங்களை ப்
ப ொறுத்தவரை யில் இலங்கை இலங்கை யருக்கு மட்டுமே உரியது.
ஆதலால் இது இலங்கை மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் ஒரு
அரசியல் தீர்ப்பாக அமை யும். இலங்கை யர் அல்லாத வெ ளிநாட்டவர்கள்
இலங்கை யில் நிலத்தை ச ொந்தமாக வை த்திருப்பதை எங்களால்
ஏற்றுக்க ொள்ள முடியாது. ஆனால் ஐக்கிய ராஜ்யம் மற்றும்
அமெ ரிக்காவில் நாட்டில் பெ ரிய நிலப்பரப்புகள் வெ ளிநாட்டவருக்கு
குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யா ப ோன்ற நாட்டவருக்கு ச ொந்தமானதாக
இருக்கிறது. மே ற்கு நாட்டவர்களுக்கு சீனா மற்றும் ரஷ்யாவுடன்
அவ்வளவு நல்லுறவு இல்லை என்று எமக்கு தெ ரியும். எனினும்
ச ொத்துரிமை என்று வரும்ப ோது சட்டம் மே ற்கு நாடுகளில் தன்
கடமை யை சரிவர செ ய்கிறது. உண்மை யில் அமெ ரிக்கர்களை விட
நாங்கள் நமது நாட்டின் இறை மை யை மதிக்கிற ோமா? நாட்டின் இறை மை
த ொடர்பான எங்கள் எண்ணக் கருவினால் நமக்கு ஏற்பட்டுள்ள
பாதிப்புகளை நாம் விளங்கிக்க ொண்டு உள்ள ோமா? இறை மை யை
உணவாக உட்க ொள்ள முடியாது என்பதை நாம் எல்ல ோரும் அறிவ ோம்.
இலங்கை இதுத ொடர்பாக தெ ளிவாகவும் சிறந்த முறை யிலும் தனது
க ொள்கை யை மீளாய்வு செ ய்ய வே ண்டும்.
மீண்டும் இலங்கை யின் வெ ளிநாட்டு கடன் பிரச்சனை க்கு வருவ ோம்.
வெ ளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு நாங்கள் கடனை மீள
செ லுத்துவ ோம் என்பதில் ஏற்கனவே நம்பிக்கை இல்லை . அதற்கும்
மே லாக கடனை திருப்பிச் செ லுத்தாமல் விடுமாறு அரசுக்கு சில
நிறுவனங்கள் ஆல ோசனை வழங்குகின்றன. இவை வெ ளிநாட்டு கடன்
வழங்குனர்களுக்கு நம் மீதான நம்பிக்கை யை மே லும் குறை க்கிறது.
இலங்கை , ஐக்கிய ராஜ்யம் செ ய்வது ப ோன்று தனது ச ொத்துகளுக்கு
எதிராக கடன் பெ ற முடியாது என்பது தெ ளிவாகிறதல்லவா? இது நாங்களே
உருவாக்கிக் க ொண்டுள்ள குழப்பம். இந்த நிலை யை இலங்கை யால் ஒரே
நாளில் சீர் படுத்த முடியும். எவ்வாறு? இலங்கை ச ொத்துரிமை
சட்டங்களில் மாற்றங்களை க் க ொண்டு வருவதன் மூலம்;
வெ ளிநாட்டவர்களுக்கு எமது ச ொத்துகளுக்கு எதிராக கடன் வழங்கும்
நம்பிக்கை யை ஏற்படுத்துவதன் மூலம்.
6. இலங்கை ஸ்க ொட்லாந்து க ோட்டை க ொத்தளங்களை ப ோல த ோன்றுகிறது.
1979 ஆம் ஆண்டு ஒரு முதுமானி மாணவனாக நான் ஸ்க ொட்லாந்தில்
குடியே றியப ோது, அங்குள்ள பெ ரிய நிலப்பரப்புகள் நிலப்பிரபுக்களுக்கு
ச ொந்தமானதாக இருந்தன. இந்த நிலப்பரப்புகளில் மலை கள் ஆறுகள்
க ோட்டை களும் இருந்தன. இவை ஸ்க ொட்லாந்தின் பழம் பெ ருமை களை
பறை சாற்றுவதாக இருந்தன. சுவாரசியம் என்னவெ ன்றால் பெ ரிய
நிலப்பரப்புகளில் இருந்து கிடை த்த வருமானம் அந்த க ோட்டை களை யும்
க ொத்தளங்களை யும் பராமரிப்பதற்கு ப ோதுமானதாக இருக்கவில்லை .
ஆனாலும் நில உரிமை யாளர்கள் அந்நிலத்தின் ஒரு பகுதியை யே னும்
விற்க விரும்பவில்லை . ஏனெ னில் க ோட்டை க ொத்தளங்கள் பல
நூற்றாண்டுகளாக அவர்கள் குடும்பத்தினருக்கு ச ொந்தமாக இருந்து
வந்துள்ளது. சாதாரண ஸ்க ொட்லாந்து வாசிகள் நிலப்பிரபுகள் த ொடர்பாக
கவலை க ொள்வதில்லை . இவ்வாறுதான் இலங்கை யை வெ ளியிலிருந்து
பார்ப்பவர்கள் கருதுகிறார்கள். நாங்கள் செ ல்வந்தர்கள். எங்களுக்குள்
பெ றுமதியான விடயங்கள் மறை ந்துள்ளன. ஆனால் அதை பயன்படுத்த
எங்களுக்கு தெ ரியவில்லை . நாட்டின் இறை மை த ொடர்பான,
காலாவதியாகிப் ப ோன எங்கள் எண்ணங்களில் நாம்
சிக்கிக்க ொண்டுள்ள ோம். எவ்வாறு எங்கள் ப ொருளாதாரத்தை
முழுமை யாக திறந்த ப ொருளாதாரமாக மாற்றுவது என்று எங்களுக்கு
தெ ரியவில்லை .
ஸ்க ொட்லாந்தின் நிலப்பிரபுக்கள் த ொடர்பாக மீண்டும் பார்ப்ப ோம்.
அவர்கள் காலப்ப ோக்கில் எவ்வாறு தங்கள் துரதிர்ஷ்ட நிலை யிலிருந்து
வெ ளியே வருவது என தெ ரிந்து க ொண்டார்கள். தங்கள் க ோட்டை களை
ப ொதுமக்களுக்காக திறந்தார்கள்; க ோட்டை க்குள்ளே தே னர்ீ சாலை களை
திறந்தார்கள்; அங்கு விலை கூடிய தே னருீ ம் சிற்றுண்டிகளும் விற்பனை
செ ய்யப்பட்டன. த ோட்டங்களில் சில பகுதிகளை விற்று க ோட்டை
பராமரிப்பை மே ம்படுத்தினார்கள்.
இதிலிருந்து இலங்கை கற்றுக் க ொள்ளக் கூடிய பாடத்தை ப் பற்றி
ய ோசியுங்கள். இந்தக் கடன்களில் இருந்து நாளை காலை யிலே யே
எங்களுக்கு வெ ளியில் வர முடியும். எவ்வாறு?
a) இலங்கை யின் ச ொத்துரிமை சட்டங்களில் மாற்றங்களை க் க ொண்டு
வருவதன் மூலம்
b) உடனடியாக மீளச் செ லுத்த வே ண்டிய கடனுக்கு பதிலாக சில
ச ொத்துக்களை விற்பதன் மூலம்
7. இலங்கை தனது கடன்களை மீளசெ லுத்தாமல் விடுவது ப ொருத்தமானதா?
நிச்சயமாக இல்லை . சாதாரணமாக ஒரு தனிநபர் தனது கடனை
மீளசெ லுத்தாமல் விடும் ப ோது, அவரது ச ொத்துக்கள் பலவந்தமாக விற்கப்படும்;
அந்நபர் வங்குர ோத்து நிலை யை அடை வர். மீண்டும் அவர் கடன் பெ றுவது
நீண்ட காலத்திற்கு கடினம். ஆனால் இது இறை மை யுள்ள நாட்டிற்கு சற்று
வித்தியாசம். ஏன்? ஒரு நாடு தனது இறை மை யை தவறாக பயன்படுத்தி பெ ற்ற
கடனை மீளசெ லுத்தாமல் விட முடியும். ஆனால் அதன் விளை வு? மற்றை ய
நாடுகள் நாட்டிற்கான ப ொருளாதார உதவிகளை நிறுத்தக் கூடும்.
வெ ளிஉலகிடம் இருந்து அந்நாடு தனிமை ப்படுத்தப்படும்.
நாம் ஒன்றை தெ ளிவாக விளங்கிக் க ொள்ள வே ண்டும் பெ ற்ற கடனை
மீளசெ லுத்தாமல் விடுவது என்பது திருடுவதற்கு சமமானதாகும். கடன்
வழங்கியவர் களிடமிருந்து பணத்தை திருடுவது என்பதே இதன் ப ொருளாகும்.
இதனால்தான் இது ஒரு சிறந்த ய ோசனை அல்ல. அத்த ோடு கடன்
வழங்கியவர்கள் இதை நீண்ட காலத்திற்கு மறக்க மாட்டார்கள். இப்ப ோது நீங்கள்
என்னிடம் ஒரு நியாயமான கே ள்வியை கே ட்கலாம். “கடன் வழங்குபவர்கள்
கடனை வழங்கும்ப ோது பணத்தை உருவாக்குகிறார்கள் என்றும், அதனை
மீளசெ லுத்தும்ப ோது அழித்து விடுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்
அல்லவா? அவ்வாறாயின் கடனை மீளச் செ லுத்தாமல் விடுவதில் பெ ரிய
பிரச்சனை ஏதும் வர முடியாது அல்லவா?” உண்மை யிலே யே இது ஒரு நல்ல
கே ள்வி. கடனை வழங்கும்ப ோது பணம் உருவாகிறது. கடனை மீளச்
செ லுத்தும்ப ோது பணம் அழிக்கப்படுகிறது. உண்மை . கடன் பெ ற்றவர் கடனை
மீளச் செ லுத்தாத விடத்து கடன் வழங்கியவர் தனது ச ொந்தப் பணத்திலிருந்து
கடன் த ொகை க்கு சமமான பணத்தை அழிக்க வே ண்டி ஏற்படுகிறது.
இதனால்தான் அறவிட முடியாக் கடன் வங்கிகளுக்கு பாரதூரமான நட்டத்தை
ஏற்படுத்துகின்றன. கடனை மீளச்செ லுத்தாமல் விடுவது, கடன் த ொகை யை
வங்கியிலிருந்து திருடுவது ப ோல் ஆகும்.
இதனால்தான் இலங்கை இதை ஒரு ப ோதும் செ ய்யக் கூடாது.
8. நாம் முன்ன ோக்கி செ ல்ல வே ண்டுமானால் இலங்கை யின் ச ொத்துக்களை விற்க வே ண்டுமா? சர்வதே ச நாணய நிதியத்தின் பங்கு என்ன?
ம ொத்தமாக இக்கடன் குழியிலிருந்து மீள 3 வழிகள் உள்ளன. இதில் எதிலே யும்
சர்வதே ச நாணய நிதியத்திடம் செ ல்வது உள்ளடக்கப்படவில்லை .
முதலில் சர்வதே ச நாணய நிதியத்திடம் செ ல்வதை ப் பற்றி பார்ப்ப ோம்.
சர்வதே ச நாணய நிதியம் என்பது ஒரு ப ொருத்தமான பெ யர் அல்ல. ஏனெ னில்
இது உண்மை யாகவே சர்வதே ச நாணய நிதியம் ஆக இருந்திருந்தால் உலக
நாடுகள் அனை த்தும் அதனை கட்டுப்படுத்துவதில் சம உரிமை க ொண்டிருக்கும்.
இது உண்மை யிலே யே ஒரு மே ற்குலக நிறுவனம். இதன் பிரதான ந ோக்கம்
மே ற்குலக கடன் வழங்குநர்களை பாதுகாப்பதே ஆகும். இதனால் அவர்கள்
நல்லவர்கள் அல்ல என்று ப ொருள் க ொள்ள வே ண்டியதில்லை . ஆனால்
சர்வதே ச நாணய நிதியத்தின் ந ோக்கம் த ொடர்பாக நாங்கள் தெ ளிவாக
அறிந்திருக்க வே ண்டியது அவசியம். மே ற்கத்திய ஊடகங்களில் சீனாவின் கடன்
ப ொறி (debt trap) த ொடர்பாக பலமாக பே சப்படுகிறது. ஆனால் கடன் என்பது
சீனாவிடமிருந்த ோ, இந்தியாவிடமிருந்த ோ அல்லது மே ற்குலக
நாடுகளிடமிருந்த ோ பெ றப்பட்டாலும் அது ப ொறி தான். கடனை மீளசெ லுத்த
முடியாமல் ப ோனால், கடன் பெ ற்றவர்ரின் ச ொத்துகள் பறிமுதல் செ ய்யப்படும்.
அவர் வங்குர ோத்து நிலை யை அடை வார். இது உண்மை .
இப்ப ோது சீனா த ொடர்பாகவும் மே ற்குலக நாடுகள் த ொடர்பாகவும் சற்று
சிந்திப்ப ோம்.
உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு சுவாரசியமான புள்ளி விவரத்தை இங்கு
தருகிறே ன். உலக நாடுகளின் செ ல்வ நிலை மை த ொடர்பான மெ க்கின்சி
(Mckinsey) ஆய்வு த ொடர்பாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தே ன். அதன்படி,
சீனா, செ ல்வ நிலை மை யில் அமெ ரிக்காவை முந்தி யுள்ளது. இதன்படி 2021 இல்
அமெ ரிக்காவின் நிகர ச ொத்து பெ றுமதி 89 ட்ரில்லியன் அமெ ரிக்க ட ொலர்களாக
காணப்படுகிறது. சீனாவின் நிகர ச ொத்து பெ றுமதி 201 ட்ரில்லியன் அமெ ரிக்க
ட ொலர்களாக காணப்படுகிறது இது அமெ ரிக்காவின் ச ொத்துப் பெ றுமதியை
பார்க்க இரண்டு மடங்கிலும் அதிகம். இது நாங்கள் யாரிடம் கடன் பெ ற
வே ண்டும் என சிந்திக்க வை க்கிறது அல்லவா? ஆனால் யாரிடம் கடன்
பெ ற்றாலும், அதை த் திருப்பிச் செ லுத்தத் தவறும்ப ோது எமது நிலை மை
கவலை க்கிடம் ஆகும். அதில் கடன் வழங்கிய நாடு சீனா அல்லது அமெ ரிக்கா
என்பது ஒரு ப ொருட்டல்ல.
இப்ப ோது நாங்கள் சர்வதே ச நாணய நிதியம்( அல்லது மிகப்ப ொருத்தமாக
கூறுவதெ ன்றால் மே ற்குலக நாணய நிதியம்) த ொடர்பாக பார்ப்ப ோம். நாணய
நிதியம் எங்களுக்கு செ ய்யக்கூடியது என்னவெ னில் எங்களுக்கு கடன்
வழங்கியவர்களிடம் கலந்துரை யாடி கடன் மீள்கட்டமை ப்பை மே ற்க ொள்ளும்.
இது நாங்கள் கடனை மீளச் செ லுத்தும் காலத்தை நீட்டிப்பதற்கு வழிவகுக்கும்
என்றால், அதை நாங்களே எங்கள் கடன் வழங்குநர்கள் இடம் நே ரடியாக பே சிக்
க ொள்ளலாம். அதற்கு சர்வதே ச நாணய நிதியம் தே வை யில்லை ஏனெ னில்.
கடன் வழங்குநர்கள் இன் உண்மை யான ஆர்வம், த ொடர்ந்து கடன் வழங்குவதன்
மூலம் வட்டி வருமானத்தை பெ ற்றுக் க ொள்வதே ஆகும். இவ்வாறுதான்
வங்கிகள் பணத்தை உருவாக்குகின்றன. இப்ப ோது எங்களை மீளச்
செ லுத்துமாறு அவர்கள் கட்டாயப்படுத்துவதன் காரணம், நாங்கள் எப்ப ோதுமே
கடனை மீளச் செ லுத்தாமல் ப ோய் விடுவ ோம ோ என்ற அச்சமே . நாங்கள்
நிச்சயமாக கடனை திருப்பி செ லுத்துவ ோம் என்று கடன் வழங்குபவர்கள் நம்பும்
பட்சத்தில் அவர்கள் எங்களிடமிருந்து மகிழ்வுடன் வட்டியை
பெ ற்றுக்க ொள்வார்கள்.
சர்வதே ச நாணய நிதியம் எவ்வாறு எங்களுக்கு உதவுகிறது என்றால், கடன்
வழங்குபவர்களிடம் கலந்துரை யாடி, கடனில் ஒரு பகுதியை மீளச் செ லுத்த
தே வை யில்லை என்கிற நிபந்தனை க்கு கடன் வழங்கியவர்களை சம்மதிக்க
வை க்கிறது. இது ஒரு அனுமதிக்கப்பட்ட திருட்டு ஆகும். கடன் வழங்கியவர்கள்
திருட்டை மிக நீண்ட காலத்திற்கு மறக்கமாட்டார்கள். இதனை ச் செ ய்வதற்காக
சர்வதே ச நாணய நிதியம் பல கடுமை யான நிபந்தனை களை அரசாங்கத்தின்
மே ல் விதிக்கும். நிபந்தனை களை அரசாங்கம் உள்நாட்டு ப ொருளாதாரத்தில்
அமுல் படுத்த வே ண்டிய நிலை ஏற்படும். கடன் வழங்கியவர்களுக்கும்
இலங்கை க்கும் இது ஒரு நல்ல நிலை அல்ல என்பதை உங்களால்
விளங்கிக்க ொள்ள முடியும். ஏனெ னில் கடன் வழங்கியவர்கள் தங்கள் கடன்
த ொகை யின் ஒரு பகுதியை நிரந்தரமாக இழக்க நே ரிடும். இலங்கை சர்வதே ச
நாணய நிதியத்தின் கடுமை யான நிபந்தனை களை நாட்டில் அமல்படுத்த வே ண்டி
நே ரிடும் இவ்வாறு இலங்கை மே ற்குலக கடன் ப ொறியினுள் ஆழமாக பிடிபடும்.
இப்ப ோது நாட்டின் இறை மை யை இழப்பது த ொடர்பாக பார்ப்ப ோம். இலங்கை
தனது 400 பில்லியன் அமெ ரிக்க ட ொலர்கள் பெ றுமதியான ச ொத்தை விற்கவ ோ
வாடகை க்கு விடவ ோ விரும்பாமல் இருப்பது பை த்தியக்காரத்தனம் ஆகும்.
நிச்சயமாக சர்வதே ச நாணய நிதியம் எங்களுக்கு ப ொருத்தமான வழி அல்ல
என்பதற்கு இன்ன ொரு பெ ரிய காரணமும் உள்ளது. எங்கள் கடன் பிரச்சனை யில்
மூல காரணம் இலங்கை யின் அந்நியச் செ லாவணி பற்றாக்குறை யாகும்.
இதுத ொடர்பாக இக்கட்டுரை யில் நாம் விரிவாக ஆராய்வ ோம். ஆனால்
இலங்கை யில் வர்த்தக குறை பாடு மற்றும் நடை முறை க் கணக்கு மீதியில்
குறை வு என்பன இல்லாது இருந்திருந்தால் இலங்கை இக்கடன் பிரச்சனை க்கு
முகம் க ொடுக்க வே ண்டி இருந்திராது.
குறிப்பாக க ோவிட் த ொற்றின் விளை வினால் 2020 மற்றும்2021 ஆம் ஆண்டுகள்
இலங்கை க்கு பாதகமாக அமை ந்தன.
.
சர்வதே ச நாணய நிதியத்தினால் இலங்கை யின் கடன் பிரச்சினை க்கு ஒரு
குறுகிய கால தீர்வை தர முடியுமே தவிர, எங்கள் வர்த்தக குறை பாட்டை
நிவர்த்தி செ ய்ய முடியாது. ஏனெ னில் இலங்கை அந்நிய செ லாவணியை
வாங்கும் அளவிற்கு அதனை விற்பதில்லை . இதுதான் எங்கள் வெ ளிநாட்டு
கடன் பிரச்சினை க்குரிய மூல காரணம். சர்வதே ச நாணய நிதியத்திடம் செ ல்வது
இப்பிரச்சனை க்கு தீர்வாகாது. சர்வதே ச நாணய நிதியம் அந்நிய செ லாவணி
குருதிப்பெ ருக்குக்கு ஒரு பிளாஷ்டிரை மட்டுமே இடும். ஆனால் அன்னியச்
செ லாவணி த ொடர்ந்து குறை வடை யும். சர்வதே ச நாணய நிதியம், இன்னும்
இரண்டு வருடங்களில் நாம் மே லதிக கடன் சலுகை கே ட்டு தன்னிடம் வருவ ோம்
என எதிர்பார்த்திருக்கும். இது ஒரு கடன் ப ொறி.
9. “நீங்கள் குறிப்பிட உள்ள மூன்று வழிகளிலும் சர்வதே ச நாணய நிதியம் உள்ளடக்கப்படவில்லை இது சாத்தியமா?”
நிச்சயமாக சாத்தியம். நாங்கள் இம்மூன்று வழிகளை யும் பின்பற்ற
வே ண்டுமெ ன்றில்லை . ஆனால் இம்மூன்று வழிகளும் வெ வ்வே று
காலப்பகுதிகளில் செ யற்படுத்த படக் கூடியவை . அவை யாவன:
● இலங்கை ச ொத்துரிமை சட்டங்களில் மாற்றங்களை க் க ொண்டு வருதல்
● இலங்கை யின் ச ொத்துக்களை விற்பனை செ ய்தல்
● சரியான த ொழில் துறை க ொள்கை ஊடாக எங்கள் வர்த்தக குறை பாட்டை
நிவர்த்தி செ ய்தல்.
இவற்றில் முதலாவது மிக விரை வாக செ ய்யப்படக்க்கூடியது. ஆனால் அரசியல்
ரீதியாக மிகவும் கடினம். சட்டத்தின் மூலம் எங்கள் வெ ளிநாட்டு
கடன்களுக்கான பிணை உறுதி செ ய்யப்படும் இடத்தில், ( அதாவது மிகவும்
உறுதியான, எதிர்வரும் அரசாங்கங்களால் மாற்றம் செ ய்ய முடியாத சட்டம்),
கடனை மீளச் செ லுத்துமாறு எங்கள் மீதுள்ள அழுத்தம் உடனடியாக குறை யும்.
ஏனெ னில் கடன் வழங்குபவர்கள் கடன் க ொடுப்பதன் மூலமே பணத்தை
உருவாக்குகிறார்கள். கடன் பெ ற்றவர் த ொடர்ச்சியாக வட்டி கட்டும் இடத்திலும்,
கடன் பெ ற்றவர் கடனை செ லுத்தாமல் விடக்கூடும் என்ற பயம் இல்லாத
இடத்திலும் கடன் வழங்குநர்கள் கடனை மீளப்பெ ற அவசரம் காட்டுவது
இல்லை .
சரிகாவின் 22 பில்லியன் டாலர்கள் பெ றுமதியான வெ ளிநாட்டு கடனை
நினை த்து பாருங்கள். இது ஐக்கிய அமெ ரிக்கா அரசாங்கத்தின் கடன் மட்டுமல்ல.
அமெ ரிக்க நிறுவனங்களின் கடன்களும் கூட. தற்ப ோது அமெ ரிக்கா தனது
கடன்களை மீள செ லுத்தும்? உண்மை யில் எப்ப ோதும் இல்லை . இக்கடன்களை
மீளச் செ லுத்துவதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை .ஆனால் வெ ளிநாட்டவர்கள்
அமெ ரிக்காவுக்கு த ொடர்ந்தும் கடன் வழங்குவார்கள். ஏனெ னில் கடன் பெ ற்று
அமெ ரிக்க நிறுவனம் கடனை மீளச் செ லுத்த தவறும் இடத்து, அதன்
ச ொத்துக்களை கடன் வழங்கிய வெ ளிநாட்டு நிறுவனம் கை ப்பற்றி விற்பனை
செ ய்து க ொள்ளும். இதன் விளக்கம், அமெ ரிக்கர்கள் கடனை திருப்பி
செ லுத்துவதில்லை என்பது இல்லை . ஆனால் ஒவ்வ ொரு வருடமும்
அமெ ரிக்காவின் ம ொத்த கடன் த ொகை அதிகரித்த வண்ணமே உள்ளது.
வெ ளிநாட்டு நிறுவனங்கள் திருப்தியுடன் அமெ ரிக்காவுக்கு கடன்
வழங்குகிறார்கள். ஏனெ னில் அமெ ரிக்காவிடமிருந்து அவர்கள் த ொடர்ச்சியாக
வட்டியை பெ றுகிறார்கள். அமெ ரிக்க நிறுவனங்களுக்கு க ொடுத்த கடனை
எந்நே ரமும் மீள பெ ற்றுக் க ொள்ளலாம் என்ற முடியாத நம்பிக்கை வெ ளிநாட்டு
கடன் வழங்குநர்கள் இடம் உள்ளது.
வளர்ச்சி அடை ந்த நாடுகள் ஒவ்வ ொரு வருடமும் புதிதாக கடன்களை
பெ றுகின்றன. அவ்வாறு பெ றுகின்ற கடன்களே ப ொருளாதாரத்தில் கனமாக
மாறுகின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் கடன்களை எப்ப ோதாவது
கட்டுப்படுத்தினால் உலக ப ொருளாதாரத்தில் பாரிய deflation ஏற்படும். இது சற்று
பை த்தியக்காரத்தனமாக த ோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை . கடந்த சில
வருடங்களாக மே ற்குலக வங்கிகளில் அதிக கடன்களை உருவாக்க முடியாது
ப ோனது. இதனால் மத்திய வங்கிகள் நாணயங்களை அச்சடிக்க வே ண்டி
ஏற்பட்டது. இது Quantitative easing எனப்படும்.
மே ற்குலக செ ல்வந்த நாடுகளின் இந்த நிலை மை யில் இருந்து இலங்கை
தூரத்திலுள்ள ப ோதும், இலங்கை யால் அந்த வகை பண உருவாக்கத்தில்
நுழை ய முடியும் (pool of money creation). எவ்வாறெ னில்,
a) இலங்கை ரூபாயை முற்றுமுழுதாக conversible ஆக மாற்றுவது.
b) ச ொத்துரிமை சட்டத்தை வெ ளிநாட்டவருக்கும் ப ொதுவாக்குவது.
இதை நாங்கள் செ ய்வ ோம் என்றால் , நாளை யே எமது கடன் பிரச்சனை
மாயமாக மறை ந்துவிடும் நிரந்தரமாக மறை ந்துவிடும். b இல் குறிப்பிட்டதை
மட்டும் நாம் செ ய்தால் கூட எங்கள் உடனடி பிரச்சனை யான கடன் மீளச்
செ லுத்துவதில் இருந்து நாம் விடுபடலாம். கடன் வழங்குபவர்கள்
எங்களிடமிருந்து வட்டியை மகிழ்ச்சியுடன் பெ றுவார்கள். ஏனெ னில்
அவர்களுக்கு தெ ரியும் அவர்களது முதல் பாதுகாப்பாக உள்ளதெ ன்று. அத்த ோடு
அவர்கள் இலங்கை புதிதாக உலகின் திறந்த ப ொருளாதாரத்தினுள் நுழை கிறது
என்பதை விளங்கிக் க ொள்வார்கள். இது இலங்கை யின் தற்ப ோதை ய 400
பில்லியன் ட ொலர் பெ றுமதியான ச ொத்துக்களை மிக விரை வாக அதிக
பெ றுமதியானதாக மாற்றும். இது ஒரு மிக ஆர ோக்கியமான (virtuous)
ப ொருளாதார வட்டம்.
10. “நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று வழிகளிலும் சர்வதே ச நாணய நிதியம் அமெ ரிக்க ட ொலர்களை செ லவு செ ய்ததுஉள்ளடக்கப்படவில்லை இது சாத்தியமா?”
ஆம்.
இன்ன ொரு மாற்றுவழி என்னவெ னில் இலங்கை யின் ஸ்க ொட்லாந்து க ோட்டை
ப ோன்ற ச ொத்துக்களின் சில பகுதிகளை விற்பது. உதாரணமாக இலங்கை யின்
அழகான கடற் பிரதே சம் ஒன்றை ஒரு பாரிய வெ ளிநாட்டு சுற்றுலா விடுதி
சங்கிலி ஒன்றுக்கு விற்பனை செ ய்வது. அதை அபிவிருத்தி செ ய்யும் முழு
சுதந்திரத்தை யும் அவர்களுக்கு வழங்குவது. இலங்கை Port city இல் நிலத்தை
விற்க முடிவு செ ய்துள்ளதாக நான் அறிகிறே ன். இது மிகவும் சரியான முடிவு.
இதனை நாங்கள் மிக விரை வாக செ ய்ய வே ண்டும். நாளை ய ப ொருளாதாரம்
(Economy next) என்ற சஞ்சிகை யின் தகவலின் அடிப்படை யில் ஒரு 20 plot
நிலப்பரப்பின் விலை ஐந்து பில்லியன் டாலர்களாக கணிக்கப்பட்டுள்ளது.
Port city பற்றி சற்று ஆராய்வ ோம். இது த ொடர்பாக பல தே வை யற்ற செ ய்திகள்
பரவியுள்ளன. உதாரணமாக இது ஒரு சீனக் கடன் ப ொறி; பணவிரயம்
ப ோன்றன. பின்வரும் தகவலை சற்று பாருங்கள். காணியை சுவகீ ரிக்கும்
திட்டத்திற்கு இலங்கை 0.9 அமெ ரிக்க ட ொலர்களை செ லவு செ ய்தது. ஒன்றின்
முடிவில் ஐந்து மில்லியன் ட ொலர்கள் பெ றுமதியான காணி Port city இல்
உருவாகியுள்ளது. அடுத்த விற்பனை வருமானம் 15 பில்லியன் டாலர்களாக
கணிக்கப்படுகிறது. இத்திட்டம் த ொடர்பாக குற்றம் சுமத்தும் அனை வரிடமும்
நான் கே ட்க விரும்புவது உங்களில் எவ்வளவு பே ர் ஒரு டாலரை முதலீடு செ ய்து
சில வருடங்களில் 15 டாலர்களை பெ ற்றுள்ளர்ீ கள்? எனது கருத்தில் இது ஒரு
அற்புதமான திட்டம். அத்த ோடு அரசாங்கத்தால் மட்டுமே இதை ச் செ ய்ய
முடியும். சிலர் இது தனியார் நிறுவனங்களினால் செ ய்யப்படக்கூடிய திட்டம்
என்கிறார்கள். எனக்கு புரியவில்லை . இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம்
இலங்கை யின் கடற்கரை யில் ஒரு தீவை அரசின் துணை யின்றி செ ய்ய
முடியுமா?
காலத்தில் எனது கணிப்பில் Port city இல் உருவாக்கப்படும் ச ொத்து மதிப்பு 100
பில்லியன் அமெ ரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும். அத்த ோடு இதை எங்களால்
மீண்டும் மீண்டும் செ ய்ய முடியும். இதன் இன்ன ொரு முக்கிய அம்சம்
யாதெ னில் அதில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகை யில் ச ொத்துரிமை
சட்டங்களை யும் அமை க்க முடியும். இலங்கை வெ ளிநாட்டவர்ர்களுக்கான
ச ொத்துரிமை ச் சட்டங்களில் நாடு முழுவதும் மாற்றங்களை க ொண்டுவர
விரும்பாமல் இருக்கலாம். ஆனால் தயவு செ ய்து Port city இனுள் வெ ளிநாட்டவர்
களுக்கான ச ொத்துரிமை யை சட்டத்தின் மூலம் உறுதி செ ய்யுங்கள்.
11. இலங்கை யில் நிரந்தரமான வர்த்தக குறை பாட்டை (trade deficit) நிவர்த்தி செ ய்வது எவ்வாறு?
இலங்கை மக்கள் வளர்ச்சியடை ந்த நாடுகளை ப் ப ோல ஒரு நல்ல வாழ்வை
வாழ விரும்புகிறார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை . எங்களுக்கு ஒரு iPhone
ஐய ோ அல்லது ஒரு மெ ர்சிடிஸ் பெ ன்ஸ் காரை ய ோ வாங்க வே ண்டுமெ ன்றால்
அதை நாங்கள் வாங்கக் கூடியதாக இருக்க வே ண்டும். ஆனால் அதில் உள்ள
பிரச்சினை என்னவெ னில் ஒரு நாடாக, நாங்களும் ஏனை ய நாடுகளுக்கு
ப ொருட்களை யும் சே வை களை யும் விற்க வே ண்டும். அன்பான இல்லாதவிடத்து
வர்த்தக குறை பாட்டை (trade deficit) சந்திக்க நே ரிடும். நடை முறை கணக்கில்
எப்ப ோதும் எதிர்மறை (Negative balance) மீதியே காணப்படும். இதுதான்
நிரந்தரமான அன்னியச் செ லாவணி பற்றாக்குறை பிரச்சனை . இங்குதான்
இலங்கை இப்ப ோது உள்ளது.
இலங்கை யின் நடை முறை களுக்கு மீதியை பார்ப்ப ோம் (வரை பு 2).
த ொடர்ச்சியாக, நாங்கள் செ லவிடும் அந்நியச்செ லாவணி அளவு நாங்கள்
பெ ற்றுக் க ொள்ளும் அன்னியச் செ லாவணி இன் அளவிலும் பார்க்க பல மடங்கு
அதிகமாக உள்ளது. இதனால்தான் இறக்குமதிகளுக்கு நாங்கள் அன்னியச்
செ லாவணியை கடனாகப் பெ ற வே ண்டியுள்ளது. இவ்வாறு த ொடர்ந்து செ ய்ய
முடியாது. ஏனெ னில் நாட்டின் கடன் த ொகை மே லும் மே லும் அதிகரித்த
வண்ணமே காணப்படும்.
வரை பு 2
வர்த்தக குறை பாட்டை நிவர்த்தி செ ய்வது சுலபமான காரியமல்ல. அத்த ோடு
இதற்கு காலம் தே வை . வெ ளிநாட்டவர்களுக்கான ச ொத்துரிமை களில்
மாற்றங்களை க் க ொண்டு வருவது ப ோன்ற ப ொருளியல் ப ொறி முறை களுக்கு
குறுகிய காலம் ப ோதுமானது. பரத் குறை பாட்டை நிவர்த்தி செ ய்ய நீண்டகாலம்
தே வை . ஆனால் அதை நாங்கள் செ ய்தால், நிரந்தரமாக எமது ப ொருளாதார
பிரச்சனை களில் இருந்து வெ ளியில் வந்து விடுவ ோம். அரசாங்கம், நாங்கள்
அரிசியிலும் மஞ்சள் இன்னும் தன்னிறை வு காண வே ண்டும் என கருதுகிறது.
இது பை த்தியக்காரத்தனம். நாங்கள் அந்நிய செ லாவணியில் தன்னிறை வு காண
வே ண்டும். இதுவே உண்மை . இது நடந்தால் மெ ர்சிடிஸ் பெ ன்ஸ் கார் அல்லது
அரிசி அல்லது தே வை யான அளவு மஞ்சளை நாம் வாங்க முடியும்.
ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல ப ொருளியல் எழுத்தாளர் அடம் ஸ்மித் தனது
Wealt of Nations என்ற நூலில் (1776ம் ஆண்டு), உலக நாடுகள் தங்களது ஒப்பிட்டு
அனுகூலத்தில் கவனம் செ லுத்த வே ண்டும் எனக் கூறுகிறார். நாங்கள் அவரிடம்
இருந்து பாடம் கற்றுக் க ொள்ள வே ண்டும். சிங்கப்பூர் அவ்வாறான ஒரு நாடு
சிங்கப்பூரின் நடை முறை கணக்கில் கடந்த முப்பது ஆண்டுகளாக அவர்களது
ம ொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 வதீ மான த ொகை நே ர் மீதியாக
இருந்துவருகிறது. எப்ப ொழுது உங்கள் நடை முறை க் கணக்கு மீதி
த ொடர்ச்சியாக நே ர் மீதியை காட்டுகிறத ோ, அப்ப ோதுதான் உங்களது
வர்த்தக குறை பாட்டை நிவர்த்தி செ ய்வது சுலபமான காரியமல்ல. அத்த ோடு
இதற்கு காலம் தே வை . வெ ளிநாட்டவர்களுக்கான ச ொத்துரிமை களில்
மாற்றங்களை க் க ொண்டு வருவது ப ோன்ற ப ொருளியல் ப ொறி முறை களுக்கு
குறுகிய காலம் ப ோதுமானது. பரத் குறை பாட்டை நிவர்த்தி செ ய்ய நீண்டகாலம்
தே வை . ஆனால் அதை நாங்கள் செ ய்தால், நிரந்தரமாக எமது ப ொருளாதார
பிரச்சனை களில் இருந்து வெ ளியில் வந்து விடுவ ோம். அரசாங்கம், நாங்கள்
அரிசியிலும் மஞ்சள் இன்னும் தன்னிறை வு காண வே ண்டும் என கருதுகிறது.
இது பை த்தியக்காரத்தனம். நாங்கள் அந்நிய செ லாவணியில் தன்னிறை வு காண
வே ண்டும். இதுவே உண்மை . இது நடந்தால் மெ ர்சிடிஸ் பெ ன்ஸ் கார் அல்லது
அரிசி அல்லது தே வை யான அளவு மஞ்சளை நாம் வாங்க முடியும்.
ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல ப ொருளியல் எழுத்தாளர் அடம் ஸ்மித் தனது
Wealt of Nations என்ற நூலில்( 1776ம் ஆண்டு), உலக நாடுகள் தங்களது ஒப்பிட்டு
அனுகூலத்தில் கவனம் செ லுத்த வே ண்டும் எனக் கூறுகிறார். நாங்கள் அவரிடம்
இருந்து பாடம் கற்றுக் க ொள்ள வே ண்டும். சிங்கப்பூர் அவ்வாறான ஒரு நாடு
சிங்கப்பூரின் நடை முறை கணக்கில் கடந்த முப்பது ஆண்டுகளாக அவர்களது
ம ொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 வதீ மான த ொகை நே ர் மீதியாக
இருந்துவருகிறது. எப்ப ொழுது உங்கள் நடை முறை க் கணக்கு மீதி
த ொடர்ச்சியாக நே ர் மீதியை காட்டுகிறத ோ, அப்ப ோதுதான் உங்களது
Once you have a permanent positive forex situation the country has true sovereignty. There is no need to worry about external debt. It does not mean you do not have debt – in fact Singapore has an external debt of 501% of GDP secured against its many assets ($3.3T gross).
So how do we become Singapore? Sri Lanka needs to start selling to the world what the world wants to buy. Tea, rubber and coconut alone will not do it.
12. இலங்கை க்கான ஒரு த ொழில் க ொள்கை யை உருவாக்குதல்.
அரசாங்கத்தினால் முன்னெ டுக்கப்படும் ப ொருத்தமான த ொழில் க ொள்கை யே
இலங்கை யின் நிரந்தர அந்நியச்செ லாவணி பிரச்சினை க்கு தீர்வாக அமை யும்.
மே ற்குலக நாடுகள் இதற்கு எப்ப ோதும் எதிராக வாதாடுகின்றனர் அதாவது
அரசாங்கம் த ொழில் துறை களில் இருந்து சற்று விலகி இருக்க வே ண்டுமெ ன்றும்
தனியார் நிறுவனங்கள் த ொழில்துறை முன்னே ற்றங்களை
க ொண்டுவரவே ண்டும் என்றும் மே ற்குலகம் கூறுகிறது. ஆனால் மே ற்குலக
நாடுகள் தங்கள் ப ொருளாதாரத்தை முன்னே ற்ற காலத்தில் இப்ப ோது அவர்கள்
தமக்குச் ச ொல்வதற்கு எதிரானதே செ ய்தார்கள். இப்ப ோது மே ற்குலகம் நமக்குச்
ச ொல்வது என்னவெ னில் “ நாங்கள் செ ய்ததை நீங்கள் செ ய்ய வே ண்டாம்.
நாங்கள் ச ொல்வதை நீங்கள் செ ய்யுங்கள்” பே ராசிரியர் Ha Joon Chang என்பவரது
அற்புதமான “Kicking away the ladder” புத்தகத்தை இதில் ஆர்வமுள்ள அனை வரும்
வாசிக்க வே ண்டும். அவரது பிரதான கருத்து மே ற்குலகம் தாங்கள் உலகப்
ப ொருளாதார உச்சியை அடை வதற்கு ஏறிவந்த ஏணியை உதை த்து தள்ளுகிறது
என்பதாகும். இலங்கை ப ோன்ற நாடுகள் த ொடர்ச்சியாக மே ற்குலக
ப ொருட்களை பெ ற்றுக் க ொள்கின்றன. பதிலுக்கு தே யிலை ப ோன்றவை யை யே
விற்பனை செ ய்கின்றன. பண நெ ருக்கடி ஏற்படும்ப ோது சர்வதே ச நாணய
நிதியத்திடம் செ ன்று உதவி க ோருகின்றன.
சர்வதே ச நாணய நிதியம் பாதகமான அமை ப்பு என்று நான் கூறவில்லை .
ஆனால் அது தனது மே ற்குலக நிறுவனங்களின் நன்மை யை யே ந ோக்காகக்
க ொண்டுள்ளது என்பதை நாம் அறிந்துக ொள்ள வே ண்டும். ஆதலால் சர்வதே ச
நாணய நிதியம் எங்களுக்குத் தரும் ப ொருளாதார அறிவுரை கள் எங்களுக்குப்
ப ொருத்தமானதாக இருக்கும் என நாம் கற்பனை செ ய்ய முடியாது. ர ொட்டாடம்
பல்கலை க்கழக ப ொருளியல் துறை பே ராசிரியர் ஹார்வார்ட் நிக்கலஸ்
(காண ொளியில் 3-35 நிமிடங்கள்), வளர்ந்து வரும் நாடுகளில்,
த ொழில்துறை யில் முன்னே ற்றமடை ந்த நாடுகளினதும் மற்றை ய
நாடுகளினதும் நடை முறை க் கணக்கு மீதிகளை ஒப்பிடுகிறார் (வரை பு 3).
வரை பு 3
இலங்கை ப ோன்ற த ொழில் வளர்ச்சி இல்லாத நாடுகள் நடை முறை கணக்கில்
மறை (Negative balance) மீதியை காட்டுகின்றன. வியட்நாம் தனது நாட்டின்
உற்பத்தித் திறனை சடுதியாக அதிகரித்த பின் அதன் நடை முறை கணக்கு மீதி
நே ர் மீதியாக (Positive balance) மாறியுள்ளது(வரை பு 5).
வரை பு 4
வரை பு 5
இலங்கை தனது த ொழில்துறை யை முன்னே ற்றி அதன்மூலம் நடை முறை
கணக்கு மீதியை நே ர் மீதியாக மாற்றி அதன்மூலம் கடன் பிரச்சனை க்கு
முற்றுப்புள்ளி வை க்க முடியும்.
13. ஒப்பிட்டு அனுகூலமும் த ொழில் மயமாக்கலும்.
இயற்கை யாக நம்மிடமுள்ள அனுகூலங்களை மட்டுமே அடிப்படை யாகக்
க ொண்டுதான் த ொழில் மயமாக்கலை செ ய்ய வே ண்டும் என்பதில்லை .
உதாரணமாக கடலும் சூரிய வெ ப்பமும் ஏனை ய நாடுகளுடன் ஒப்பிடும் ப ோது
இலங்கை யில் தாராளமாக உள்ளது. ஆனால் அதை ச் சுற்றியே நமது
த ொழில்மயமாக்கல் நிகழ வே ண்டும் என்று அவசியமில்லை . சிங்கப்பூரின்
த ொழில்துறை வளர்ச்சியே இதற்கு நல்ல உதாரணமாகும்.
இன்னும் இரு உதாரணங்களை இது த ொடர்பாக பார்ப்ப ோம்.
பன்றி வளர்ப்பிலும், பன்றி இறை ச்சி தயாரிப்பிலும் டெ ன்மார்க் உலகின்
முன்னணி நாடாகும். ப ொருளியலாளர் (Economist) சஞ்சிகை யில் வெ ளியான
“வட்ீ டுக்கு பன்றி இறை ச்சியை க் க ொண்டு வருவ ோம் (Bringing home the bacon)”
என்ற கட்டுரை யில் இது விரிவாக விளக்கப்படுகிறது. இலங்கை க்கு இது ஒரு
மிகப் ப ொருத்தமான எடுத்துக்காட்டாகும். டெ ன்மார்க் அரசு ஒரு த ொகுதி
நிறுவனங்களை உலகத்தரமான பன்றி இறை ச்சி தயாரிப்பில் ஈடுபடுத்தியது. இது
டெ ன்மார்க் நாட்டில் இலகுவான காரியமல்ல. ஏனெ னில் அங்கு வே லை க்கான
கூலி மிக அதிகம். நீங்கள் நினை க்கலாம் ஒப்பிட்டு அனுகூலத்தின்
அடிப்படை யில், வே லை க்கான கூலி குறை ந்த அளவில் காணப்படும்
நாடுகளுக்கே இத்த ொழில் ப ொருத்தமானது என்று. ஆனால் இல்லை ஒரு அதி
நவனீ தகவல் த ொழில் நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் த ொழில் துறை யை எந்த
நாட்டிலும் செ ய்யலாம். இதிலிருந்து இலங்கை கற்றுக்க ொள்ள வே ண்டிய
பாடங்கள் ஆவன:
1) அரசாங்கம் பல நிறுவனத் த ொகுதிகளை உருவாக்கி வழிநடத்த
வே ண்டும். ( எப்ப ோதும் ஒரு தனிப்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு சலுகை கள்
வழங்கக் கூடாது. ஒவ்வ ொரு கம்பெ னியும் இப்ப ோட்டியில் மிதப்பதா
தாழ்வதா என்பதை தாங்களே தீர்மானிக்கட்டும்.)
2) நிறுவனங்களுக்கு த ொழில் புதுமை களை வழங்க வே ண்டும். அளவற்ற
த ொழில் தர முன்னே ற்றமே உலக சந்தை யில் ப ோட்டியிட வழிக ோலும்.
3) மே ற்குலக நாடுகளின் ச ோதனை யான அரசு த ொழில் முயற்சிகளில்
இருந்து விலகி இருக்க வே ண்டும் என்பதை புறந்தள்ளுங்கள். ஏனெ னில்
மே ற்குலக நாடுகள் இந்தப் ப ோதனை யை பின்பற்றாததால் தான்
ப ொருளாதார முன்னே ற்றத்தை அடை ந்தனர்.
இரண்டாவது உதாரணம், சீனாவின் ஷெ ன்செ ன் நகரம். இதுதான் உலகின்
பிரதான உற்பத்தி த ொழில் மை யம். ஷெ ன்செ ன் நகரின் சனத்த ொகை 23
மில்லியன் ஆகும். சரியாக இலங்கை யின் சனத்த ொகை ப ோன்றது. ஆனால்
அதன் ம ொத்த உள்நாட்டு உற்பத்தி இலங்கை யை விட இரண்டரை மடங்கு
அதிகமானது. சில மே ற்கத்திய நாடுகள் ஷெ ன்செ ன் இல் வே லை க்கான கூலி
குறை வாக உள்ளதே அதன் சாதகமான தன்மை எனக் கருதுகின்றன. அது
உண்மை யல்ல. அங்கு சிறியது முதல் மத்தியதர மற்றும் மிகப்பெ ரிய உற்பத்தி
நிறுவனங்களின் த ொகுதிகள் காணப்படுகின்றன. இவை உற்பத்தியின்
ஒவ்வ ொரு பகுதியிலும் சிறப்புத் தே ர்ச்சி பெ ற்றவை யாக உள்ளன. இதை நான்
எனது வியாபாரத்திலும் அவதானித்து உள்ளே ன். எனது KAL நிறுவனத்தின்
வியாபார அலுவல்களுக்காக நான் 50 தடவை களுக்கு மே லாக சீனாவுக்கு
செ ன்று உள்ளே ன். இதில் பலமுறை ஷெ ன்செ ன் நகருக்கு செ ன்றுள்ளே ன். KAL
நிறுவனத்திற்கான ஒரு உற்பத்தி பங்காளர் அங்கு உள்ளார். அங்கு என்ன
அதிசயம் என்றால் உற்பத்தியின் ஒவ்வ ொரு அங்கத்திலும் சிறப்புத் தே ர்ச்சி
பெ ற்ற நிபுணர்கள் உள்ளமை தான். உதாரணமாக எனது த ொழிலுக்கு EPP எனும்
ஒரு உபகரணம் தே வை . அது ATM கருவிகளில் உட்பதிக்கப்படுகிறது. இதற்கு
அதிநவனீ த ொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அவசியமாகும். உலகில் இவ்வகை
உபகரணங்களை உற்பத்தி செ ய்ய வல்ல நிறுவனங்கள் சிலவே உள்ளன. ஒரு
நிறுவனம் கலிப ோர்னியாவின்லும் இன்ன ொன்று டெ ன்மார்க்கிலும் இரண்டு
நிறுவனங்கள்ஷெ ன்செ ன் இலும் உள்ளன. இந்த மாதிரியான உபகரணம் ஒன்றை
உற்பத்தி செ ய்வதற்கு உற்பத்தித் திறன் மட்டுமல்ல த ொடர்ச்சியாக அதற்குரிய
துணை உபகரணங்களை வழங்கும் தன்மை யும் மிக முக்கியம். ஷெ ன்செ ன்
இவை அனை த்தை யும் சிறப்பாக செ ய்கிறது. கலிப ோனியா மற்றும் டெ ன்மார்க்
கம்பெ னிகளுக்கும் தே வை ஏற்படும்ப ோது ஷெ ன்செ ன் துணை உபகரணங்களை
வழங்கக் கூடும் என்பதில் எனக்கு எதுவித வியப்பும் இல்லை .
இந்த ஒப்பிட்டு அனுகூலம் இலகுவில் இன்ன ொரு நாட்டில் பெ றப்பட
முடியாது. இது நிச்சயமாக குறை ந்த கூலி இனால் வந்த ஒன்றல்ல. இதுவும்
இயற்கை யாக அமை ந்த ஒப்பிட்டு அனுகூலம் ஒன்றின் அடிப்படை யில்
உருவானதல்ல. இந்த
அனுகூலம், புதிய த ொழில்நுட்பங்களை யும் சிக்கலான த ொழில்
முயற்சிகளை யும் உருவாக்கி நடத்தக்கூடிய நிறுவன த ொகுதிகளின் கூட்டு
முயற்சியாகும். இதற்கு அரசாங்கத்தின் பக்கபலமும் காரணமாகும். இங்கு
நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன அதுப ோல் நிறுவனங்கள் அழிந்தும்
ப ோகின்றன. அரசாங்கம் நிறுவனங்கள் என்ன செ ய்ய வே ண்டும் என்று
ச ொல்வதில்லை . ஆனால் அரசாங்கம் நிறுவனங்களை ஊக்குவிக்கின்றது. இது
இயங்கும் மனித முதலீடாகும் (Human capital in action).
14. இலங்கை எவ்வாறு த ொழில் மயமாக வே ண்டும்? எவ்வாறான த ொழில்துறை இலங்கை க்கு ப ொருந்தும்?
பல வழிகளில் நாங்கள் இதை தீர்மானிக்கலாம். ஏனெ னில் உலகத்திற்கு
பலவகை யான ப ொருட்களும் சே வை களும் தே வை ப்படுகின்றன. உலக ம ொத்த
உள்நாட்டு உற்பத்தி அண்ணளவாக100 ட்ரில்லியன் அமெ ரிக்க ட ொலர்களாகும்.
அவ்வாறானால் உலகம் 100 ட்ரில்லியன் அமெ ரிக்க டாலர் பெ றுமதியான
ப ொருட்களை யும் சே வை களை யும் ஒவ்வ ொரு வருடமும் வாங்கும். எங்களுக்கு
ஏகப்பட்ட தெ ரிவுகள் உள்ளன என்று புரிகிறதல்லவா? உதாரணமாக ம ோட்டார்
வாகன உற்பத்தியை கருதுவ ோம். உலக சந்தை க்கு இலங்கை யால் கார்களை
தயாரித்து விற்க முடியுமா? இல்லை என்பதே உண்மை . கார் உற்பத்தி த ொழில்
துறை யானது ட ொய ோட்டா ப ோன்ற பெ ரிய நிறுவனங்களால்
கட்டுப்படுத்தப்படுகிறது. எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் எம்மால்
ட ொய ோட்டா ப ோன்ற நிறுவனங்களுடன் ப ோட்டியிட முடியாது. ஆனால் கார்
உற்பத்தி த ொழில்துறை க்கு ஒரு நீண்ட விநிய ோக சங்கிலி தே வை ப்படுகிறது.
தனது ம ோட்டார் வாகனங்களுக்கு தே வை யான அனை த்து உபகரணங்களை யும்
ட ொய ோட்டா நிறுவனம் தயாரிப்பதில்லை . ஆயிரத்துக்கும் மே ற்பட்ட
உபகரணங்கள் ட ொய ோட்டா ப ோன்ற நிறுவனங்களுக்கு தே வை ப்படுகின்றன.
இந்த நீண்ட விநிய ோக சங்கிலி, இலங்கை ப ோன்ற நாடுகளுக்கு
வரப்பிரசாதமாக அமை யக்கூடியன. சங்கிலியின் ஒரு சிறிய பகுதியை
எங்களால் வழங்க முடியும். ஏற்கனவே இலங்கை யின் ஊடாகச் செ ல்லும்
இவ்வாறான விநிய ோக சங்கிலிகளை ஆராய்ந்து அதில் இலங்கை க்கு
காணப்படும் அறிவு மற்றும் திறன்களை அறிந்து க ொள்வது முக்கியம்.
அரசாங்கம் உலக சந்தை யில் பங்களிப்புச் செ ய்யும் இலங்கை நிறுவனங்களின்
தகவல்களை சே கரிப்பது மிக அவசியம்.
விநிய ோக சங்கிலி ஒன்றின் குறிப்பிட்ட பகுதிக்கு ப ொருட்கள் மற்றும்
சே வை களை வழங்கும் நிறுவனங்களை ஒரு த ொகுதியாக்கி அவற்றை
த ொழில்துறை யில் முன்னே ற்ற வே ண்டும். அரசாங்கம் நிறுவனங்களை
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R & D) நிதி வழங்கல் ஊடாக வலுவூட்ட
வே ண்டும். இவ்வாறு தான் ஷெ ன்செ ன் முன்னே றியது.
15. அரசாங்கத்திற்கு த ொழில்துறை க ொள்கை த ொடர்பான ஆல ோசனை கள்.
-
● இலங்கை யர்கள் கவனம் செ லுத்தக்கூடிய த ொழில் துறை களை
இனங்காணல்.
● ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு ஆதரவளிப்பது அல்லது முதலீடு
செ ய்வது கூடாது.
● எப்ப ோதும் ஒரு நிறுவனங்களின் த ொகுதிக்கு உதவி செ ய்ய வே ண்டும்.
● த ொழில் துறை களை மே ற்பார்வை செ ய்ய சுயாதீனமான முகவர்களை
உருவாக்க வே ண்டும்.
● முகவர்களை உருவாக்கி, அவர்களுக்குரிய சட்டங்களை வகுத்த பின்,
அவர்களை சுயாதீனமாக இயங்க விட வே ண்டும்.
● மத்திய வங்கியை ப ோன்று முகவரிகளை யும் சுயாதீனமாக இயங்க விட
வே ண்டும்.
● அரசியல் தலை யீடு இல்லாமல் இருப்பதை உறுதி செ ய்ய வே ண்டும்.
நிறுவனங்களின் இயக்கங்களில் அரசாங்கம் தலை யிடக்கூடாது.
● அரசாங்கம் பணத்தை அச்சிடும் ப ோது இந்நிறுவனங்களின் புதிய
கண்டுபிடிப்புகளுக்காக அதை செ லவழிக்க வே ண்டும்.
● ஒரு ப ோதும் ஒரு தனி நிறுவனத்தை பாதுகாக்கவ ோ அல்லது
சலுகை களை வழங்கவ ோ கூடாது. ஏனெ னில் ஒரு நிறுவனத்தின்
வழ்ீ ச்சியில் இன்ன ொரு சிறந்த நிறுவனம் உருவாகலாம்.
நிறுவனம ொன்றிற்கு உலக சந்தை யில் ப ோட்டியிட முடியாது
ப ோகுமாயின் அது தனது வளங்களை ப ோட்டியிடக்கூடிய இன்ன ொரு
நிறுவனத்திற்கு வழங்குவது சிறந்தது.
16. முடிவாக….
இது இலங்கை தனது அன்னியச் செ லாவணி பற்றாக்குறை பிரச்சனை யிலிருந்து
விடுபடுவதற்கான வழிமுறை வரை பாகும் (Blueprint). இக்கட்டுரை யை நான்
பிப்ரவரி மாதம் நான்காம் திகதி வெ ளியிடக் காரணம், அந்நிய செ லாவணியில்
தன்னிறை வு காண்பதுதான் உண்மை யான சுதந்திரம் என்பதை உணர்த்தவே
ஆகும்.
நாங்கள் செ ய்ய வே ண்டிய மூன்று செ யல்கள் வருமாறு:
1) வெ ளிநாட்டவர்களுக்கு இலங்கை யில் ச ொத்துரிமை உறுதிப்படுத்துவதன்
மூலம் வெ ளிநாடுகளில் நாம் பெ றும் கடன்களுக்கான பாதுகாப்பை
உறுதிப்படுத்துதல்.
2) தே வை யே ற்படின் இலங்கை யின் ச ொத்துக்களை விற்க ஆயத்தமாதல்.
3) சுயாதீனமான முகவர்கள் ஊடாக த ொழில்துறை நிறுவனங்களை
மே ற்பார்வை செ ய்து த ொழில்துறை யை உலகத்தரத்திற்கு உயர்த்துவதன்
மூலம் அந்நியச்செ லாவணி பிரச்சனை க்கு தீர்வு காணல்.
இலங்கை க்கு, மீண்டும் இந்து சமுத்திரத்தின் முத்தாக மிளிர எனது
வாழ்த்துக்கள்!
மூலக் கட்டுரை யை பார்ப்பதற்கு:: https://www.managing-debt-blueprint-for-sri-lanka.co.uk/
கட்டுரை ஆசிரியர் த ொடர்பாக:
கலாநிதி. அரவிந்த க ோரள, க ோரள அச ோசியே ட்ஸ் லிமிடெ ட் (KAL) என்னும்
உலகின் முன்னணி ATM மெ ன்ப ொருள் உற்பத்தி நிறுவனத்தின் தலை மை
பணிப்பாளர் ஆவர். இந்நிறுவனம் 1989ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன்
தலை மை யகம் ஸ்க ொட்லாந்து நாட்டில் உள்ளது. கடந்த 30 வருடங்களாக ATM
மெ ன்ப ொருள் த ொழில்நுட்பத்தில் உலகில் முன்னணி வகிக்கும்
நிறுவனங்களில் ஒன்றாக KAL நிறுவனம் திகழ்கின்றது. கலாநிதி. அரவிந்த
க ோரள, ஒரு இலங்கை யர் அத்த ோடு வெ ளிநாடுகளில் வெ ற்றிகரமான
த ொழில்துறை ஒன்றை நடத்துபவர். ஆதலால் இலங்கை யின் ப ொருளாதார
பிரச்சனை த ொடர்பாக தனது வியாபார அறிவை யும் அனுபவத்தை யும்
அடிப்படை யாகக் க ொண்டு இக்கட்டுரை யை எழுதி தனது இணை யதளத்தில்
பிரசுரித்து உள்ளார். பெ றுமதியான அவரது சிந்தனை கள் மற்றும்
ஆல ோசனை கள் தமிழ் வாசகர்களை செ ன்றடை ய வே ண்டும் என்பதற்காக இக்கட்டுரை தமிழாக்கம் செ ய்யப்பட்டு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
(About the author: Dr..Aravinda Korala is the CEO of Korala Associates Limited (KAL). KAL was
established in 1989 and its headquarters is in Scotland. KAL has been a leading ATM software
company for the last 30 years. Dr.Aravinda Korala is a Sri Lankan and has been running a
successful business in overseas. He published this article on his website based on his
knowledge and experience in business. As his valuable thoughts and suggestions should reach
the Tamil speaking people, we publish this article in Tamil. )
Recent Comments